நம்மில் பலர் வளைத்தடங்களில் இருந்து நமக்கு தேவையானவைகளை பதிவிறக்கம் செய்யும் போது மெதுவாக பதிவிறக்கம் ஆவதால் பல நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். அந்த காத்திருக்கும் நேரத்தை குறைக்க ஒரு உதவும் ஒரு அருமையான மென்பொருள் தான் orbit downloader
பொதுவாக கல்லூரிகளிலும் சில வேலைசெய்யுமிடங்களிலும் பதிவிறக்கம் செய்வதை தடுக்க கட்டுப்படுத்தி இருப்பார்கள். அது போல இடங்களிலும் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.
இதை install செய்யும் முறையும் மிக எளிது.
http://www.softpedia.com/progDownload/OrbitDownloader-Download-56042.html
மேலே உள்ள லின்கை அழுத்தி நீங்கள் orbit downloaderஐ பதிவிறக்கம் செய்யலாம்.
பதிவிறக்கம் ஆனவுடன், அதை திறந்து அதில் உள்ள ஃபயிலைஅழுத்தி install செய்யலாம். Install செய்யும் பொழுது உங்களுக்கு தேவையான எல்லா optionகளையும் தேர்வு செய்யவும்.
அதாவது நீங்கள் opera, chrome, firefox போன்றவறை உபயோகித்தால் உங்களுக்கு தேவையானவையை தேர்வு செய்யவும். ஒருமுறை install செய்தவுடன் பிறகு நீங்கள் ஒவ்வொருமுறையும் பதிவிறக்கம் செய்யும் பொழுது உங்களுக்கு எதில் செய்ய வேண்டும் என்று கேட்கும். அப்பொழுது நீங்கள் orbit downloader என்று தேர்வு செய்துவிட்டால் அது முழுது பதிவிறக்கம் ஆகிவிடும்.
மேலும் இது இனயதளத்தில் இருந்து விடியோக்களையும் பதிவிறக்கம் செய்ய உதவும். அதாவது ஓடும் வீடியோ அருகில் cursorஐ கொண்டுசென்றால் அது getin என்னும் option தரும் அதை அழுத்தினால் அந்த வீடியோ பதிவிறக்கம் ஆகிவிடும்.
பயனுள்ள பதிவு..
ReplyDeleteதொடரவும்... வாழ்த்துக்கள்....
ஏன் இப்படி.??? இல்ல ஏன்னு கேட்டன்.. யூஸ்புல் பதிவா கலக்குறீங்களே.!!! போங்க...
ReplyDelete@ sakthistudycentre.blogspot.com... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
ReplyDelete@தம்பி கூர்மதியன்....வருகைக்கும் கருத்தற்கும் நன்றி... நமக்கு தெரிஞ்சத நாலு பெருக்கு சொல்லலாமுன்னு தான் பாஸ்.....
பயனுள்ள பதிவு நண்பரே....
ReplyDelete@NKS.ஹாஜா மைதீன்...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.....
ReplyDeleteஉன்னிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...
ReplyDelete@Philosophy Prabhakaran...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா.....முயற்சி செய்கிறேன்...
ReplyDeleteஅருமையான பகிர்வு
ReplyDelete@லக்கி லிமட்.....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....
ReplyDeleteமுயற்சித்துப் பார்க்கிறேன் மிக்க நன்றீங்க...
ReplyDelete