Thursday, January 13, 2011

ரொம்ப நல்லவங்க பாகம் 3

முதல் இரண்டு பாகங்கள் படிக்காதவர்கள்…கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்.

பாகம் - 1
பாகம் - 2

தொடர்ந்து தோத்துகிட்டே இருக்குற நம்ம ரிக்கி பாண்டிங் டீம என்ன பன்னலாமுன்னு பாக்க ஆஸ்திரேலியா கவர்மெண்ட் நம்ம ஷேன் வார்னே தலைமைல ஒரு குழு ரெடி பன்னாங்க…
அவங்க தோல்வி பத்தி விசாரிக்க ரிக்கி பாண்டிங்க கூப்பிட்டாங்க….


ரிக்கி-வணக்கம் ஷேனு..
ஷேன்-வாடா…வணக்கம் தான் கொற….
ரிக்கி-ஏன் கோவிச்சிகிறீங்க???
ஷேன்-பின்ன என்ன நடக்குது…எவ்வளவு கேவலமா இருக்கு… கொஞச நாளைக்கு மூடிகிட்டு இருக்க வேண்டியது தானே….ஏண்டா எல்லார்கிட்டேயும் போய் தோக்குறீங்க…
ரிக்கி-அட நாங்க எங்க போனோம்?
ஷேன்-பின்ன..வரிசையா…ஜிம்பாவே……கென்யா….. நமீபியா …அட… அமெரிக்க கூட உங்க கூட விளையாடனுமா..கூப்பிட்டி இருக்காங்க…
ரிக்கி-என்னது மறுபடியும் மேட்சா…..தெரிஞ்ச என்ன டீம் மெம்பர்ஸ்..என்ன கொன்னுடுவாங்க…
ஷேன்-இல்ல டா….இன்னமும் முடிவு பன்னல…ஏண்டா எல்லார்கிடேயும் போய் தோக்கறீங்க…
ரிக்கி-மறுபடியும் சொல்றேன்… நாங்க எங்க போனோம்?
ஷேன்-பின்ன
ரிக்கி-ஜிம்பவேல தோத்ததுக்கு அப்புறம்…. கென்யாவுக்கு போன் பன்னி மச்சான் நீங்க பிராக்டீஸ் பன்ன ஒரு டீம் சிக்கியிருக்குனு சொன்னான் ஜிம்பாவே கேப்டன். அவங்க கேப்டன் நாங்க ரொம்ப பிஸி…அவங்கல இங்க அனுப்புனு சொன்னன்…அங்க போயி அடி அடினு அடிச்சி இன்னிங்சு வித்தியாசத்துல தோக்கடிச்சிட்டானுங்க..
சரி அவனுங்க முடிச்சி எங்கல பிளைட்டுல ஏத்தி விட்டங்க… சரி நாங்களும் நம்ம ஊருக்கு தான் அனுப்புராங்கன்னு நினச்சு நம்பி ஏறி உக்காந்தோம். பொறிக்கி பயலுக…அங்கிருந்து நேர… நமீபியாவுக்கு போய்டாங்க… அங்க ஒரு டீமு..புதுசு மாதிரியே தெரியல அந்தளவுக்கு அடிச்சானுங்க. சரி போங்கடானு விட்டுட்டோம்
ஷேன்-என்னது விட்டுட்டீங்களா….ஏன்????
ரிக்கி-அடிக்கும் போது ஒருத்தன் சொன்னான்…டேய் எவ்வளவு அடிச்சாலும் வெக்கமே இல்லாம தோக்குரானுங்கடா….இவனுங்க ரொம்ப நல்லவனுங்கடா…….அவ்வ்வ்வ்வ்வ்வ்….

8 comments:

  1. Pachai tamilan,,athanaala screen ellam ""pachai"",,

    boss,,mudiyala..

    http://enathupayanangal.blogspot.com

    ReplyDelete
  2. Superb Joke!
    We already seen the Vadivelu joke, so the reaction is more reading step by step.
    Good sense of Humour/timing.

    ReplyDelete
  3. @Thirumalai Kandasami...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....பாஸ் நல்லா இல்ல....பச்ச எனக்கு புடிச்ச கலரு...
    @Sai Gokula Krishna.... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....

    ReplyDelete
  4. வடிவேலு உல்டா ஜோக் சூப்பர்....

    ReplyDelete
  5. @Philosophy Prabhakaran...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பிரபா...அப்படியே சைடுல இருக்க படத்திற்கான உங்க கருத்த அதுக்கு கீழவே போட்டுட்டு போங்க....

    ReplyDelete
  6. இனியவை பொங்கட்டும்..
    இனிதே துவங்கட்டும்...
    பொங்கலோ! பொங்கல்!!

    ReplyDelete
  7. @"குறட்டை " புலி... வருகைக்கு நன்றி,,....தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்,,,,....

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி