பல நாட்கள் என்னால் இந்த ப்லாகர்.com இல் தமிழில் எழுத முடியவில்லை. எங்கள் கல்லூரியில் Internet Connection மிகவும் மெதுவாக இருக்கும். அதனால் தான் என்று நினைக்கிறேன். மேலும் எனக்கு தமிழில் தட்டச்சு தெரியாது. என்ன பன்னுவது என்று நினைத்துக்கொண்டிருக்கையில் எனக்கு தெரிய வந்த மென்பொருள் தான் இகலப்பை.
இகலப்பை என்னும் மென்பொருள் தமிழில் நேரடையாக எழுத உதவுகிறது. தமிழா.com என்னும் இணையதளத்தில் இருந்து இதை பதிவிறக்கம் செய்யலாம். இந்த மென்பொருள் தட்டச்சு தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் உபயோகப்படுதலாம்.
இதை install செய்ய வேண்டியது இல்லை. நேரடியாக உபயோகப்படுத்தலாம். பதிவிறக்கம் செய்தவுடன் ekalappai என்னும் folder உங்கள் கணிணியில் தோன்றும். அதை திறந்தவுடன் அதில் மீண்டும் ekalappai என்னும் option கிளிக் செய்யவேண்டும்.
செய்தவுடன் உங்கள் task barஇல் கிழே வலது ஓரத்தில் படத்தில் உள்ளது போல ஒரு option தோன்றும்.
அதில் setting என்னும் option தேர்வு செய்து அதில் தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் Tamil99, Typewriter, Bamini, Inscript எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து உபயோகிக்கலாம்.
தெரியாதவர்கள் Phonetic என்பதை தேர்வு செய்து உபயோகிக்கலாம். தெர்வு செய்துவிட்டு உங்கள் கணிணியில் உள்ள MS WORDஐ தேர்வு செய்து அதில் நேரிடியாக தமிழில் தட்டச்சு செய்யலாம்.
தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாற F2 பொத்தானை உபயோகிக்கலாம். Internet இல்லாத நேரத்திலும் நீங்கள் உங்கள் எண்ணங்களை தட்டச்சு செய்து வைக்கலாம். இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கிழே உள்ள லின்க் ஐ அழுத்தவும்.
நிறைய மென்பொருள் இருக்கிறது அதில் இதுவும் ஒன்று.
ReplyDeleteநான் nhm writter பயன்படுத்துகிறேன் தமிழில் டைப் செய்ய மிகவும் எளிமையாக இருக்கிறது முகவரி-இதையும் பயன்படுத்தி பாருங்கள்
ReplyDeletehttp://software.nhm.in/products/writer
@ இனியவன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... நான் இணையதளதில் தேடிய போது இது கிடைத்தது... அதனால் தான் அதை பற்றி எழுதி இருந்தேன்...
ReplyDelete@ ஆர்.கே.சதீஷ்குமார்.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....நிச்சயம் நிங்கள் கூறியதை முயற்சிக்கிறேன்..
ReplyDeletegood.
ReplyDeletepalani
இப்படி ஒரு மாற்றத்தைத் தான் எதிர்பார்த்தேன்... பச்சைத் தமிழன் பெயர் சூப்பர்...
ReplyDelete@ anony(Palani)வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
ReplyDelete@ Philosophy Prabhakaran... நன்றி நண்பா.....
எனக்கு மிகவும் பிடித்த மென்பொருள் இது... ஆனால் சில நாட்களாக என் கம்ப்யூட்டர்ல இது சப்போர்ட் ஆகமாட்டேங்குது.. என்ன ப்ராப்ளம்னு தெரியல...
ReplyDelete@தம்பி கூர்மதியன் ..nhm writer முயற்சி பன்னுங்க....ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னார்....அதனோட லின்க் கூட மேல இருக்கு பாருங்க....
ReplyDeleteகண்டிப்பா சதீஷ் அவர்களுக்கு நன்றி.. இப்போது நான் அம்மென்பொருள் பயன்படுத்தியே பதில் பதிவு செய்கிறேன்.. பாரி உங்களுக்கும் நன்றி...
ReplyDelete"வே" யை பாமினியில் ரைப் பண்ணுவது எப்படி?
ReplyDelete"வே" யை பாமினியில் ரைப் பண்ணுவது எப்படி?
ReplyDelete