விளம்பரங்களை சேகரிப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. மேலும் தனிமையில் இருக்கும் நேரங்களை செலவிடவும் எனக்கு இந்த சேகரித்தல் உதவியது. சில நேரங்களில் எங்கள் கல்லூரியில் எனக்கு பாடம் எடுக்க சொல்லிவிடுவார்கள். அதுபோல சில நேரங்களில் நேரத்தை ஓட்டுவதற்காகவும் இந்த விளம்பரங்கள் தேவைப்படும்.
சரி இனி வாரம் ஒருமுறை நான் பார்த்த, எனக்கு பிடித்த சில விளம்பரங்களைப்பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். அதன் ஆரம்பமாக இந்த வாரம் cannes விழாவில் 8 விருதுகளை வாங்கிய ஒரு விளம்பரம் உங்களுக்காக.
நம்மில் பலர் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வண்டிகளை ஓட்டுவது உண்டு. அப்பொழுது தலைகவசம் அல்லது இருக்கை வார்(seat belt) போடவேண்டியது அவசியம். ஆனால் போடுவது இல்லை. எதோ கடமைக்காக போடுவதாக சிலர் நினைப்பார்கள். இன்னும் சிலர் போக்குவரத்து காவலருக்கு பயந்தோ அல்லது அபராததுக்கு பயந்தோ அதை உபயோகிப்பார்கள்.
அது தவறு. அவை நம்மை காப்பதற்காக் போடவேண்டிய ஒன்று. நம் உயிரை அது காப்பாற்றும். கீழே உள்ள விளம்பரத்தை பாருங்கள். உங்களுக்கே அது புரியும். இனி இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைகவசமும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது இருக்கை வாரையும் அணிவோம் என்று உறுதிகொள்வோம்.
அந்த விளம்பரம்
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லவும்....
Arumaiana pathivu.. உறுதிகொள்வோம்.
ReplyDeleteசூப்பரான விளம்பரம். அருமையான பதிவு..
ReplyDeleteஅருமையான விளம்பரம் நண்பா
ReplyDeleteGood one!!!
ReplyDelete@abbeys,தம்பி கூர்மதியன்,டிலீப்,டக்கால்டி...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
ReplyDeleteஇரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...
ReplyDeleteநூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html
சூப்பரான பதிவு. நல்ல விளம்பரம்.
ReplyDelete@Lakshmi...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....
ReplyDelete