Tuesday, February 8, 2011

எப்பிடியெல்லாம் ஏமாத்துறாங்கையா???



போன வாரம் என் கூட படிக்கிற என் நண்பனுக்கு மின்னஞ்சல் ஒன்னு வந்திருந்தது. அதாவது நீங்க எங்க நிறுவனத்தில வேலை செய்ய தேர்வாயிருக்குறீங்க. அதுவும் அவன் அந்த நிறுவனத்திற்கு விண்ணப்பம் செய்யாமலேயே, அதுவும் மேனேஜர் போஸ்டு. அதனால நீங்க சேருவதுக்கு முன்னாடி இவ்வளவு பணம் கட்டனும் அப்படீன்னு குறிப்பிட்டிருந்தாங்க.

பார்க்க உண்மை மாதிரியே இருந்துச்சு. அந்த மின்னஞ்சல் இருக்குற எல்லா விபரங்களும் சரியா இருந்துச்சு. தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி எல்லாம் உண்மையானது. உண்மையான நிறுவனமே அச்சடிச்ச மாதிரி இருந்துச்சு அது. எதாவது சின்ன நிறுவனமா இருந்தா சரி சான்ஸ் இருக்கு. அதுவும் எந்த வித வேலை அனுபவமும் இல்லாம, இளநிலை பட்டம் மட்டும் வாங்கி இருக்குற என் நண்பன் டாடா நிறுவனத்துல மேனேஜர் வேலைனா?? அப்படியே என் நண்பன் shock ஆயிட்டான். 

முன்பெல்லாம் நீங்க இவ்வளவு ஜெயிச்சிருக்கீங்க, இவ்வளவு கட்டுனா இவ்வளவு கிடைக்கும் அப்படினு மின்னஞ்சல் அனுப்புவாங்க. ஆனா மக்கள் இப்ப உஷாராயிடாங்கனுதும் இப்ப புதுசா நீங்க வேலையில தேர்வாயிருக்கிறீங்கனு அனுப்புறாங்க. ஸ்ஸ்ஸப்ப்பா எவ்வளவு வில்லத்தனம். 

அதனால் இது மாதிரி மின்னஞ்சல் வந்தால் அத உண்மைனு நினைத்து உங்க பணத்த ஏமாந்துறாதீங்க…..உடனே அந்த நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவோ உறுதிபடித்திக்கொண்டு பின்பு உங்கள் முடுவை எடுக்கவும்….

செய்தி மற்றவர்களுக்கு சென்றடைய உதவுங்க….

20 comments:

  1. நல்ல பதிவு. எந்த நிறுவனமும் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டவரிடமிருந்து பணம் வசூலிப்பதில்லை. இது போன்று இ-மெயில் வந்தால் உடனடியாக புகார் செய்வதே நலம்.

    ReplyDelete
  2. @ஞாஞளஙலாழன்....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....

    ReplyDelete
  3. ஒருவேள உட்காந்து யோசிபாயின்களோ

    ReplyDelete
  4. ஆமாம் ஆமாம் எங்க அக்காவுக்கு கூட போன மாசம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மானேஜர் வேலைக்கு மெயில் வந்துச்சு..

    ReplyDelete
  5. @FARHAN....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
    எனக்கு அதே சந்தேகம் தானுங்க......

    ReplyDelete
  6. @தம்பி கூர்மதியன்..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... என்னது மைக்ரோசாஃப்டா...நான் உள்ளூர்ல மட்டும் தான் ஃப்ராடு பன்றாங்கனு நினைத்தேன்...ஆனா வோல்டு லெவல்ல பன்றானுங்கலா...

    ReplyDelete
  7. @குப்பத்து ராசா,....வருகைக்கும் கருத்திற்கு நன்றி... நானும் அந்த கடிதத்த முதல் பார்த்தப்ப... அதே தானுங்க நினத்தேன்....

    ReplyDelete
  8. மிகவும் நன்றி பச்சை தமிழன்....

    ReplyDelete
  9. @MANO நாஞ்சில் மனோ... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி......

    ReplyDelete
  10. உங்க நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்... சீக்கிரமே கம்பெனியின் CEO ஆக வந்துவிடுவார்...

    ReplyDelete
  11. @Philosophy Prabhakaran...வாங்க பிரபா....CEO ஆனா சந்தோசம் தான்..

    ReplyDelete
  12. நாம தான் விழிப்புணர்வுடன் இருக்கணும்

    ReplyDelete
  13. @Lakshmi....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.. ஆமங்க...எல்லா இடத்திலேயும் பித்தலாட்டம்... அதான் சரி நமக்கு தெரிந்தத எல்லோர்க்கும் சொல்லலாமுன்னு......

    ReplyDelete
  14. @அஞ்சா சிங்கம்.....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

    ReplyDelete
  15. என்னை ஞாபகம் இருக்கா?

    என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை.. நன்றி..

    See,

    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

    ReplyDelete
  16. பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  17. @sakthistudycentre-கருன்....என்ன சார்.. இப்படி கேட்டிட்டீங்க.....உங்கள மறக்க முடிடுமா...

    ReplyDelete
  18. @விக்கி உலகம்....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி