Friday, February 18, 2011

மு.க. குடும்பம்


இனையதளத்தில் நான் எனக்கு தேவையான படங்களை தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு நம் தமிழக முதல்வரின் குடும்ப படம் கிடைத்தது.

சரி அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.


தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் இவர்களை…. தமிழகத்தை ஆட்சி செய்ய (கடவுளே காப்பாத்து) இவர்களுக்கு வாய்ப்பு உண்டு.
 என்றும் அன்புடன்,
     பாரி.தா

14 comments:

  1. தினசரிகள்தான் அவர்களின் குடும்ப மூன்று தலைமுறையினரைப்பற்றியும் விலா வாரியாக பிட்டுப்பிட்டு வைக்கிராரகளே.இப்போ ஃபேமிலி ட்ரீ வழியாகப்பார்க்கஒருவாய்ப்பு.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. @Lakshmi........வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

    ReplyDelete
  4. @பாரத்... பாரதி... ....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..........

    ReplyDelete
  5. @ramalingam ..வருகைக்கு நன்றி... ஏன் சார்?? கருத்து சொல்லிட்டு நீங்களே அழுச்சிட்டீங்க....

    ReplyDelete
  6. உண்மையில் நல்லதொரு சமூகப் பதிவு... லரக்க விழிப்பணர்ச்சி எற்படுத்தும் ஹ..ஹ..ஹ..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

    ReplyDelete
  7. நன்றி நண்பரே ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. @ம.தி.சுதா ......வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

    ReplyDelete
  9. @sakthistudycentre-கருன்...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி .......

    ReplyDelete
  10. @நா.மணிவண்ணன்..வருகைக்கு நன்றி ...

    ReplyDelete
  11. பகிர்வுக்கு நன்றி

    இந்த கூட்டத்துக்கு பேரு குடும்பம் ஐயோ அய்யோ!

    ReplyDelete
  12. @விக்கி உலகம்....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி

என்னை பலருக்கு அறிமுகப்படுத்தியவை