Monday, February 7, 2011

நேரு குடும்பம்

நம்ம இந்தியாவை பல ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் நேரு குடும்பத்தின் கிளை இதோ. எவ்வளவு பெரிய குடும்பம்...


படத்தை பெரிதாக்கி பார்க்க அதை கிளிக் செய்யவும்



இந்த குடும்பத்த பார்த்து எனக்கு தலையே சுத்துது......

எத்தனை பேரு...

எத்தனை மதம்

இவங்க குடும்பம் எல்லா மதமும் கலந்த கலவை குடும்பம்....


அட நீங்க பார்த்துட்டீங்க...மத்தவங்களும் பார்க்கனும் இல்லையா...அதனால உங்க ஓட்ட போட்டுட்டு போங்க.....

6 comments:

  1. நம்ம கலஞ்சறு குடும்பத்த விடவா பெருசு...?

    ReplyDelete
  2. @Philosophy Prabhakaran..வாங்க பிரபா...இவங்க மட்டும் எப்பூடி இவ்வளவு பெரிசா குடும்பத்த வச்சிகிறாங்கனே தெரியல.....ரெண்டுமே பெரிய்ய்ய்ய்ய்ய குடும்பம்...

    ReplyDelete
  3. @ரஹீம் கஸாலி....வாங்க பாஸ்...ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் வரீங்க.....

    ReplyDelete
  4. பெரிய குடும்பங்கள்தான் ஆனா.............

    சரி நமக்கேன்............



    ரொம்ப நன்றி ஐயா

    ReplyDelete
  5. @இர.கருணாகரன்........வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி