Tuesday, December 14, 2010

எனக்கு பிடித்த மூன்று இசைத்திரட்டுகள்


கேரளாவில் மலையாளம் இசைதிரட்டுகளை ஒலிபரப்பு செய்வதற்காகவே சில அலைவரிசைகள் உண்டு. அதை பார்த்த பிறகு நானும் தமிழ் இசைதிரட்டுகளை கேட்கும் ஆவலில் you tube-இல் தேடிகொண்டிருந்தேன். அப்பொழுது மலேசியா தமிழ் இசைதிரட்டுகளை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

பக்கவாட்டில் தோன்றி ஒரு பாடலை தேர்வுசெய்தேன். அருமையான பாடல். திலிப் வர்மா என்பவரால் உருவாக்கப்பட்ட பாடல் அது. நான் மிகவும் ரசித்த பாடல்களில் அதுவும் ஒன்று.

அந்த பாடல் என்னை திலிப் வர்மா உருவாக்கிய மேலும் சில பாடல்களை கேட்கவேண்டும் என்கின்ற  எண்ணத்தை தந்ததுyou tube-இன் உதவியால்  தேடியதில் மேலும் சில பாடல்கள் கிடைத்தது.
எல்லா பாடல்களும் எனக்கு பிடித்திருந்தது. பாடல்களில் வார்த்தைகளும் அருமை. அதன் இசையும் அருமை. தமிழில்  இசைத்திரட்டுகளை கேட்கவேண்டும் என்கிற ஆசை அன்று எனக்கு துடங்கியது. அன்று முதல் தேடி தேடி பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்டு கொண்டிருக்கிறேன்.இருந்தாலும் இந்த முன்று பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த பாடல்களை பதிவிறக்கம் செய்ய அதன் லிங்க் கை இங்கு இணைத்துள்ளேன் 





1 comment:

  1. உண்மையிலேயே அருமை. நான் மலேசியாவில் வேலை செய்பவன். அப்போதெல்லாம் உயிரைதொலைத்தேன் என்ற பாடலை சிலாகித்து ரசித்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி நண்பா...

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி