Thursday, December 30, 2010

இந்த வருடத்தின் முக்கிய நிகழ்வுகள்

ராஜாவின் 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல்


 பாபர் மசூதி வழக்கிற்கு திர்ப்பு வழங்கியது

சச்சின் ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் குவித்தது மற்றும் டெஸ்ட் போட்டியில் ஐம்பதாவது சதம் அடித்தது

நித்யானந்தா கைது

காமன் வெல்த் போட்டி மற்றும் ஆசியப்போட்டியில் இந்திய அதிக பதக்கங்களை பெற்றது

ஆந்திரா முதல்வர் Y.S.R. விமான விபத்தில் இறந்தார்.

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி டி-3 ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வங்கக்கடலில் விழுந்தது.

இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் ருபாய் 2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். பின்பு இவர் நிடுகாலில் நடந்த சோதனையில் ருபாய் 1,800 கோடி மற்றும் 1,500 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது


மும்பை தாக்குதல் தீவிரவாதி அமீர் கசாப்புக்கு துக்கு தண்டனை விதித்தது.


ஹாக்கி  உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா சாம்பியன். கிரிக்கெட் T20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து சாம்பியன். சதுரங்கப்போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் உலக சாம்பியன் ஆனது. புட்பால் உலகக்கோப்பையில் ஸ்பெயின் சாம்பியன்

கோவையில் செம்மொழி மாநாடு  நடந்தது

இருபது ஆயிரம் பேர் பலிகொண்ட போபால் விஷவாயு கசிவு வழக்கில் திர்ப்பு.


பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஆசிய கிரிக்கெட் கோப்பையை வென்றது.


சூரியனை விட 320 மடங்கு பெரிய புதிய நட்சத்திரத்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று நிதிபதி கோவிந்தராஜன் குழு அறிவிப்பு.

ருபாய் ஆயிரம் கோடி ரேஷன் மோசடி செய்த அருணாச்சல பிரதேஷ முன்னால் முதல்வர் கெகாங் அபாங் கைது

உலக குத்துச்சண்டை போட்டியில் ஐந்தாவது முறையாக வென்று இந்தியா விராங்கானை மேரி கோம் சாதனை.


வரும் 2016 இல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா திட்டம். அதற்கு மத்தியரசு அனுமதி.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஒருநாள் தொடர் வெற்றி.

லலித் லோடி பி எல் லில் பலகோடி மோசடி செய்ததாக பிசிசிஐ குற்றச்சாட்டு

காமன் வெல்த் போட்டி தலைவர் கல்மாடி ஊழல் செய்ததாக அவர்மீது குற்றச்சாட்டு

மியான்மர் போராளி ஆங் சாங் சூகி வீ ட்டுச்சிறையில் இருந்து விடுதலை.

விக்கிலீக்ஸ் பல தகவல்களை வெளியிட்டது.

2 comments:

  1. நல்லது இதுவரை இன்ட்லியில் இணைக்கவில்லையா... அலெக்ஸா ரேங்க், indirank போன்றவற்றைப் பற்றி தெரிந்துவைத்துக்கொள்ளவும்...

    ReplyDelete
  2. @ philosophy prabhakaran முன்பு சொன்னது போல என்னுடைய இணையதள முகவரியில் இன்ட்லியில் சேர முடியவில்லை. அதனால் வேறு ஒரு முகவரியில் சேர்த்துள்ளேன் . ஆனால் இன்டலி வோடிங் widget ஐ எப்படி சேர்ப்பது என்று தெரியவில்லை...உன்னுடைய உதவி தேவை..

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி