Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Saturday, March 19, 2011

55 தொகுதி கொடுத்தாலும் வேண்டாம்

இன்னைக்கி நகைச்சுவையா எதாவது சொல்லலாமுனு பார்த்தேன். அத விட நீங்க வீடியோவா பார்த்த நல்லா இருக்கும்னு தான் சில வீடியோக்களை சேர்த்திருக்கிறேன்.

தாங்க முடியலடா சாமி



அப்படியே இவரையும் பாருங்க.....



அப்புறம் அந்த தலைப்பு பத்தி சொல்லவே இல்லையேனு நீங்க நினைக்கலாம்.

அட அது நம்ம கார்த்திக் சாரு(!!!) கொடுத்த பேட்டியில அ.தி.மு.க 55 தொகுதி கொடுத்தாலும் அவர்களோட நாங்க கூட்டணி வச்சிக்க மாட்டோம் அப்பிடினு சொல்லியிருக்கிறார். (கூடவே கோ.பா.சே வா இருந்த வைகோவிற்கே ஒண்ணும் தரல. இவருக்க 55...அவருக்கு மனசாட்சியே இல்லாம எப்படிதான் பேசிராரோ???......)

வைகோ அவர்களின் கதி???

தினமலர்


                                                                அன்புடன்
                                                  பாரி தாண்டவமூர்த்தி


படிச்சிட்டு அப்படியே போகாம, உங்க கருத்தையும் சொல்லிட்டு 
போங்க.....அப்படியே ஓட்டும் போட்டுட்டு போங்க......


Thursday, February 3, 2011

ரிக்கி பாண்டிங்-ஒரு கற்பனை

படங்களை பெரிதாக்கி பார்க்க அவற்றை கிளிக் செய்யவும்









                               உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க.....
பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி